பேரூரில் இன்று கிரிவலம்
கோவை, செப். 26– இன்று பவுர்ணமியை ஒட்டி, பேரூர் பட்டீஸ்வரர் கோயிலை சுற்றி உள்ள நான்கு மாடவீதிகளில் கோவை சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் அம்மையப்பர் சப்பரத்தில் கிரிவலம் வரும் நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு துவங்கு நள்ளிரவு முழுக்க நடக்கிறது. இதில் கைலாய வாத்தியங்கள் இசைக்கப்படுகிறது.