மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
04-Sep-2025
பெ.நா.பாளையம்; தடாகம் போலீஸ் ஸ்டேஷன் புதிய இன்ஸ்பெக்டராக சித்ரா பொறுப் பேற்றார். தடாகம், காருண்யா நகர், செட்டிபாளையம், சுல்தான்பேட்டை, கோட்டூர், கே.ஜி., சாவடி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். தற்போது இந்த போலீஸ் ஸ்டேஷன்களில் புதிதாக இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தடாகம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக சித்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
04-Sep-2025