வீடும், அலுவலகமும் ஸ்டைலாக மாறட்டும்
உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தை ஸ்டைலாக மாற்ற இதுவே சரியான நேரம்.இந்தியாவின் முன்னணி பர்னிச்சர் விற்பனையகமான தம்ரோ பர்னிச்சரில்,பண்டிகை கால விற்பனை துவங்கிவிட்டது. சிறப்பு விற்பனையில் வீடு மற்றும் அலுவலகத்திற்கான அனைத்து பர்னிச்சரும்புதிய டிசைன்களில், உயர்தரத்தில், சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து பர்னிச்சருக்கும், 30 சதவீதம் வரைசிறப்புதள்ளுபடி வழங்கப்படுகிறது. ஏராளமான ட்ரெண்டிங் டிசைன்கள் மற்றும் வாடிக்கையாளர் விரும்பும் தரத்துடன் பெட்ரூம் செட் ரூ. 39 ஆயிரத்து 990 முதல், சோபா செட் ரூ. 24 ஆயிரத்து 990 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டைனிங் செட் ரூ. 19 ஆயிரத்து 990 முதலும், அலுவலக பர்னிச்சர் ரூ. 10ஆயிரத்து 690 முதலலும் விற்பனை செய்யப்படுகிறது. மாடுலர் கிச்சன், வார்ட்ரோப் ரகங்களுக்கு, 30% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து பர்னிச்சருக்கும் பஜாஜ் மற்றும் எச்.டி.எப்.சி., பாங்க் மூலம் ஜீரோ சதவீதம் வட்டியில்லா லோன் வசதி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நிலையான உத்தரவாதம், இலவச சர்வீஸ் வசதி மற்றும் உடனடி டெலிவரி என பல்வேறு அம்சங்கள் உள்ளன. - தம்ரோ பர்னிச்சர், காந்திபுரம், ஆர்.எஸ்.,புரம் மற்றும் கோல்டுவின்ஸ். -73396 17333 , 96007 12524, 93625 10033