உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நடைபாதையில் நடக்க விடுங்கப்பா

 நடைபாதையில் நடக்க விடுங்கப்பா

கோவை: அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் நடைபாதையை, ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மையால் மக்கள் ரோட்டில் நடக்க வேண்டியுள்ளது. வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக காலை, மாலை வேளைகளில் ஆம்புலன்ஸ் கூட நெருக்கடியில் சிக்கிக்கொள்வதால், மாநகராட்சி தீர்வு காண வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்