உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி, சோமனுார் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோமனுார் மேம்பாலம் அருகே போலீசார் ரோந்து சென்ற போது, சட்டவிரோதமாக மது விற்றுக் கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆதி முனியாண்டியை போலீசார் கைது செய்து, 22 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ