உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பர்ச்சேஸ் பண்ணுங்க பரிசுகளை அள்ளுங்க

பர்ச்சேஸ் பண்ணுங்க பரிசுகளை அள்ளுங்க

தீ பாவளி பர்ச்சேசுக்கு டவுனுக்கு வர வேண்டாம்.நம்ம நீலாம்பூர் மற்றும் துடியலுாரில், ஒரு ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக ஜவுளிகளின் ஷாப்பிங் உலகமாக ஸ்ரீ கணபதி மார்ட் அமைந்துள்ளது. இங்கு விதவிதமாய், வித்தியாசமாய் கலெக்சன்கள் குவிந்துள்ளன. பிராண்டட் கேட்லாக் சிந்தடிக் சாரீஸ், வர்ண ஜாலம் காட்டன் சாரீஸ், கோகோ பிரவுன் பிரிண்டட் சாரீஸ், செலிப்ரிட்டி டிஸ்யூ சாரீஸ்என சேலைகளில்புதுவரவுகள் வந்துள்ளன. ஆண்களுக்கு கியூபன் கலர் சர்ட், ஒர்கான் பிரிண்டட் சர்ட், பேக்கி லுாஸ் பிட் பேண்ட், ஜோக்கர் பேண்ட், ஸ்டைலிஸ் கார்கோஸ்டைலிஸ் ஜீன் என டிரெண்டிங் கலெக்சன் வாங்கலாம். கேர்ள்ஸ்க்கு ரோமன் சில்க், கேண்டி கிராஸ், ஆண்டிக் டிஸ்யூ, சிம்மர் பேப்ரிக், வெரைட்டிகள் பேப்ரிக் உள்ளன. பாய்ஸ்களுக்கு ஸ்ட்ரெச்சர் சூட், சல்பார் சூட், நேச்சுரல் பேஸ் சர்ட், எம்போஸ் சர்ட் மற்றும் பிளேஸ்மேண்ட் பேனல் என வெரைட்டிகள் உள்ளன.ஆடைகள் வாங்கும் அனைவருக்கும் நிச்சயப்பரிசு வழங்கப்படும். அன்பானவர்களுக்கு பரிசளிக்க கிப்ட் வவுச்சர்களும் கிடைக்கிறது. - ஸ்ரீ கணபதி மார்ட், என்.பி.எஸ்., நகர், நீலாம்பூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு, துடியலுார்.- 73973 99911, 97912 22220 மற்றும் 82200 53595, 97912 22220


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை