உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண்ணில் கிடைத்த மல்லீஸ்வரர்

மண்ணில் கிடைத்த மல்லீஸ்வரர்

அன்னுார்; கரியாம்பாளையம், லட்சுமி நகரில், 50 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு புதர் மண்டி இருந்த பகுதியை பொக்லைன் இயந்திரம் வாயிலாக சுத்தப்படுத்தினர். நிலத்தை தோண்டும் போது ஒன்றரை அடி ஆழத்தில் மல்லீஸ்வரர் என்று அழைக்கப்படும் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர் லட்சுமி நகர் மக்கள். அந்தப் பகுதியிலேயே மல்லீஸ்வரர் சிலைகளை பிரதிஷ்டை செய்து தினமும் வழிபட்டு வருகின்றனர். இப்பகுதியில் மல்லீஸ்வரருக்கு கோயில் எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை