உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

துடியலூர்: துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையத்தில் வசிப்பவர் சகாயதாஸ்,43. வடமதுரை கமலேஷ் திருமண மண்டபம் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த ரங்கம்மாள் காலனி, விவேக்குமார்,45, கத்தியால் குததுவதாக மிரட்டி, மது குடிக்க சகாயதாஸிடமிருந்து,ரூ.1,200 யை பறித்தார். துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விவேக்குமாரை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை