உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலத்தில் இருந்து விழுந்தவர் மரணம்

பாலத்தில் இருந்து விழுந்தவர் மரணம்

வடவள்ளி: வடவள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தில் மாலை நேரங்களில் கனமழை பெய்கிறது. இந்நிலையில், வடவள்ளி – இடையர்பாளையம் ரோட்டில் உள்ள பாலத்தில் அடையாளம் தெரியாத நபர் மதுபோதையில் அமர்ந்திருந்தார். பாலத்தில் இருந்து தவறி, ஒரு அடிக்கு மேல் தண்ணீர் சென்று கொண்டிருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை