மேலும் செய்திகள்
கேரள மாவோயிஸ்ட்டுக்கு நிபந்தனை தளர்த்தி உத்தரவு
05-Apr-2025
கோவை; கோவை, கருமத்தம்பட்டியில் சதி திட்டத்தில் ஈடுபட்டதாக, கேரளா மாவோயிஸ்ட் ரூபேஷ் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு, கோவை மாவட்ட முதன்னை செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், கேரள சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரூபேஷ், பலத்த பாதுகாப்புடன் நேற்று கோவை கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.
05-Apr-2025