உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாரியம்மன் திருவிழா கொடியேற்றம்

மாரியம்மன் திருவிழா கொடியேற்றம்

வால்பாறை: ரொட்டிக்கடை மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை ரொட்டிக்கடை. இங்குள்ள முனீஸ்வரன்,நாகாத்தாள், மாரியம்மாள், கருப்பராயன் கோவிலின், 46ம் ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.காலை, 10:30 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது. வரும், 23 ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. வரும், 26 ம் தேதி காலை, 10:30 மணிக்கு மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை