ஆரோக்கியத்தை காக்க மரச்செக்கு எண்ணெய்
இ ந்திய சமையலில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியத்தை பாதுகாத்து, உங்களது ஆயுளை அதிகரிக்க தரமான எண்ணெய் தேர்ந்தெடுப்பது முக்கியம்.நியாயமான விலையில் சுத்தமான மரச்செக்கு எண்ணெய்க்கு பெயர் பெற்ற நிறுவனம் ராலிஸ் ஆர்கானிக் புட் அண்டு ஆயில்ஸ். இங்கு நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்றவை நுாறு சதவீதம் துாய்மையாகவும், தரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து எண்ணெய்களும் தனித்தனி மரச்செக்குகளில் ஆட்டி விற்பனை செய்து வழங்கப்படுகிறது.எண்ணெய் வித்துக்களை கொண்டு வந்தால் கூலிக்கும் ஆட்டித் தரப்படும். மேலும், தரமான மூலிகை ஹேர் ஆயில், மசாலா பொருட்கள், மாவு வகைகள், நெய் மற்றும் தேன் போன்றவையும் விற்கப்படுகின்றன. வாங்கும் மதிப்புக்கு ஏற்ப, கோவை மாநகர் முழுவதும் இலவச டெலிவரி உண்டு. வெளியூர்களுக்கும் பார்சல் அனுப்பப்படும். மேலும் தகவல்களுக்கு, நிறுவனத்தின் யூடியூப் சேனலை பார்த்து தெரிந்துகொள்ளலாம். - ராலிஸ் ஆர்கானிக் புட் அண்ட் ஆயில் பிரைவேட் லிமிடெட், மருதையா நகர், கட்டபொம்மன் வீதி, கணபதி. - 95242 33355, 93641 20255