மேலும் செய்திகள்
கோவையில் மா.கம்யூனிஸ்ட் போட்டியில்லை
26-Mar-2026
கோவை: மத்திய அரசு லோகசபாவில் தாக்கல் செய்துள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கண்டித்து, கோவை காந்திபுரத்தில் உள்ள மா.கம்யூ. கட்சி அலுவலகத்தில் கருப்பு கொடி ஏற்றி, 100 அடி ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, இராமமூர்த்தி, கனகராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.மா.கம்யூ. கட்சி நிர்வாகிகள் உட்பட, 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
26-Mar-2026