உள்ளூர் செய்திகள்

 ம.ம.இ. கோரிக்கை

போத்தனூர்: அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகளிலும் ஒற்றை சாளர முறை சேர்க்கையை அரசே நடத்த வேண்டும். கல்லூரிகளின் ஆசிரியர், கட்டணம், உள்கட்டமைப்பு மற்றும் வேலை வாய்ப்பு விவரங்கள் அனைத்தையும் அரசு வெப்சைட்டில் வெளியிட வேண்டும். வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேர கல்லுாரி மாணவர்கட்கு சிறப்பு பயிற்சி திட்டத்தை அரசு துவக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 23ல், செஞ்சிலுவை சங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை