உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வதேச உள்கட்டமைப்பு வசதியில் மான்டிசரி கல்வி

சர்வதேச உள்கட்டமைப்பு வசதியில் மான்டிசரி கல்வி

சிறுவாணி ரோட்டில், மாதம்பட்டி பகுதியில் புதிதாக 'லிட்டில் லீப்ஸ்' மான்டிசரி பள்ளி துவங்கப்பட்டுள்ளது. இங்கு, சர்வதேச அளவிலான உள்கட்டமைப்பும், மான்டிசரி முறைக்கல்வி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.குழந்தைகளின் திறனுக்கேற்ப தனி கவனமும், கற்றல் முறையும் மேற்கொள்ளப்படுகிறது. பிரத்யேகமாக உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுப்பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.கூடுதல் பாடத்திட்ட வடிவமைப்பு வாயிலாக, குழந்தைகளின் மனவளர்ச்சி, ஆளுமை வளர்ச்சி, படைப்பாக்கச் சிந்தனை, நுண்ணறிவு, தொடர்பு கொள்ளும் திறன், தனித்துவ திறன்களை வளர்க்க அதிக வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.மதிப்புக் கல்வியின் வாயிலாக, குழந்தைகளின் உள்ளார்ந்த நற்பண்புகள் வளர்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கு அடித்தளமான சிறந்த கல்வியை லிட்டில் லீப்ஸ் மான்டிசரி பள்ளி வழங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை