உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொசு, பூச்சிகள் வீட்டிற்குள் நுழையாது

கொசு, பூச்சிகள் வீட்டிற்குள் நுழையாது

டெ ங்கு, மலேரியா, ஜிகா என கொசுக்களால் பரவும் நோய்கள் தான் எத்தனை? கதவு, ஜன்னலை திறக்கவே பயமாக இருக்கிறது. கொசுக்கள், பூச்சிகள் பற்றி கவலையின்றி உங்கள் வீட்டு கதவு, ஜன்னலை திறக்கலாம். நம்ம டாஸ்க் ஹோம் டெக்கரில், கதவு மற்றும் ஜன்னல்களுக்கான கொசு வலைகள் சிறந்த முறையில் செய்து தரப்படுகின்றன. கடந்த 2008ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப கொசு வலைகள் அமைத்து தரப்படுகிறது. மேக்னடிக், ஸ்டாப்பர், ஸ்லைடிங், பிளீட்டட், வெல்க்ரோ மற்றும் அலுமினியம் பிரேம் வித் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் என அனைத்து மாடல்களிலும் கொசு வலைகள் கிடைக்கின்றன. மேலும் கொசுவலைகளுக்கான மெட்டீரியல்கள் அனைத்தும், ஹோல்சேல் விலையில் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப நேரடியாக சென்று அளவுகள் எடுத்து பிடித்த டிசைன்களில் கொசுவலைகள் அமைக்கப்படுகிறது. வீடுகள் மட்டுமின்றி கம்பெனிகள், பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகளுக்கு தரமான முறையில் கொசுவலைகள் அமைத்து தரப்படுகிறது. - டாஸ்க் ஹோம் டெக்கர், மீனா பர்னிச்சர் அருகில், ஒண்டிப்புதுார். - 98438 69600


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை