உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முருக பக்தர்கள் கொண்டாட்டம்

முருக பக்தர்கள் கொண்டாட்டம்

அன்னூர்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நேற்று முன்தினம் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த முருக பக்தர்கள், அன்னூர் மன்னீஸ்வரர் கோயில் வளாகத்தில், முருகப்பெருமான் சன்னதியில், கோயிலுக்கு வந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !