மேலும் செய்திகள்
தேனீ, காளான் வளர்ப்பு பயிற்சிக்கு வரவேற்பு
22-Sep-2026
கோவை: வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறையில் சார்பில், காளான் விதை உற்பத்தி, காளான் வளர்ப்பு பயிற்சி இன்றும் நாளையும் நடக்கிறது. கட்டணம் ரூ.5,370 செலுத்தி பெயர் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, 93618 89846, 95432 70758 ல் தொடர்பு கொள்ளலாம்.
22-Sep-2026