உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காளான் வளர்க்க பயிற்சி

காளான் வளர்க்க பயிற்சி

கோவை: வேளாண் பல்கலை, பயிர் நோயியில் துறை சார்பில், மாதம் தோறும் காளான் வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்மாதம் நாளை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கட்டணம் வரிகள் உட்பட ரூ. 850. கல்லூரி மாணவர்களுக்கு ரூ.590. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 96294 96555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !