உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  காளான் வளர்க்க பயிற்சி

 காளான் வளர்க்க பயிற்சி

கோவை: வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறை சார்பில், வரும் 6ம் தேதி காளான் வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். கட்டணம் ரூ.850. கல்லூரி மாணவர்களுக்கு ரூ.590. தொடர்புக்கு: 9361889846, 6379298064.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை