மேலும் செய்திகள்
கார்த்திகை விழா ஆன்மிக பேருரை
28-Sep-2026
உடுமலை: உடுமலை நாராயணகவியின் 128 வது பிறந்த நாள்விழா, உடுமலையிலுள்ள, நாராயணகவி மணி மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், கவிராயர் சிலைக்கு மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, உடுமலை நாராயண கவி இலக்கியப் பேரவை, சார்பில் தலைவர் அமர்தநேயன், பேரவையின் புரவலரும் கவிராயரின் பேரனாகிய, சுந்தரராசன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
28-Sep-2026