உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீட் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

நீட் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

கோவை, ; கோவையில், நல்லறம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும், அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமியில், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், நேற்று தொடங்கின. அறக்கட்டளை அறங்காவலர்கள் அன்பரசன், கிர்திகா, ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அனுஜா, ஐசிபி புரொபஷன ல் அகாடமி முதல்வர் கீதாமணி, ஆர்.வி.எஸ். கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் சந்திரிகா, மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை