மேலும் செய்திகள்
தி சம்ஹிதா அகாடமியில் விளையாட்டு விழா
42 minutes ago
வால்பாறைக்கு ரோப்கார்! அரசுக்கு எம்.எல்.ஏ., யோசனை
42 minutes ago
‘நொய்யலில் குப்பை கொட்டுறதை தடுங்க’
1 hour(s) ago
இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரிப்பு
2 hour(s) ago
கோவை:கோவை நேரு ஸ்டேடியத்தில், புதிய சிந்தடிக் டிராக்கில் சிறு பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. கோவை நேரு ஸ்டேடியத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன், சிந்தடிக் டிராக் புதிதாக அமைக்கப்பட்டது. அதன் பின் நடந்த தொடர் விளையாட்டு போட்டிகளால், மைதானத்தில் ஒரு சில இடங்களில், சிந்தடிக் ரப்பர் பெயர்ந்தது.இதை, மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா உத்தரவின் பெயரில், சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், அழிந்த பழைய மார்க்கிங் மீது, பெயின்டால் புதிதாக மார்க்கிங் செய்யும் பணியும் நடக்கிறது.அடுத்த மாதம் கோடைகால பயிற்சி முகாம் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
42 minutes ago
42 minutes ago
1 hour(s) ago
2 hour(s) ago