அதிரடி சலுகையுடன் புதிய அபார்ட்மென்ட்
கோவை: முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான லம்போதரா சார்பில், 'ஆர்க்கிட் ஆர்னா' என்ற, புதிய அபார்ட்மென்ட் அறிமுக விழா, துடியலுாரில்இன்றுநடக்கிறது. சமையல்கலை நிபுணர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ், புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார்.2, 3 படுக்கை அறைகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து 150 மீட்டரில், வி.ஜி.,மருத்துவமனைக்கு எதிரில் அமைந்துள்ளது. முன்னணி கல்லுாரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் அருகாமையில் அமைந்துள்ளன.நவீன உடற்பயிற்சிகூடம், கம்யூனிட்டி ஹால், இண்டோர் கேம்ஸ், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, கிளப் ஹவுஸ், ஆட்டோமேட்டிக் லிப்ட், சாப்ட்னர் பிளான்ட், சி.சி.டி.வி., பாதுகாப்பு, நுழைவாயிலில் பயோமெட்ரிக் கன்ட்ரோல் மற்றும் குழாய் வழியிலான எரிவாயு அமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன.அறிமுக விழா சலுகையாக ஒரு சதுரடி, ரூ.6,500 என்ற சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 93644 40855,90871 00855 மற்றும் 90873 00855 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.