உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அக் ஷிதா அவென்யூ வில் புதிய வீடுகள் விற்பனை

 அக் ஷிதா அவென்யூ வில் புதிய வீடுகள் விற்பனை

கோவை: காரமடை காந்திநகர் பஸ் ஸ்டாப் அருகில், மெயின் ரோட்டில், அக் ஷிதா அவென்யூ என்ற பெயரில்,அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள், புதிய வீடுகள் விற்பனை துவங்கியுள்ளது.ஏழை, எளியவர்களும் கனவை நிஜமாக்க வாய்ப்பளிக்கிறது, அக் ஷிதா அவென்யூ.இங்கு, 2.25 முதல் 4 சென்ட் வரை, வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன.வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. அகன்ற 30-40 அடி சாலைகள், மனையை சுற்றிலும் பழ மரங்கள், குடிநீர் இணைப்பு, மின்வசதி, பேருந்து, அருகாமையில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என, அனைத்து வசதிகளும் உண்டு.வீட்டுமனை, வீடு வாங்குபவர்களுக்கு, 85 சதவீதம் வங்கி கடன் வசதி ஏற்பாடு செய்து தரப்படுகிறது. இரண்டு படுக்கையறை கொண்ட வீடுகள், 39 லட்சம் ரூபாய் முதல் விற்பனைக்கு உள்ளது. விவரங்களுக்கு, 9787 777 457என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ