மேலும் செய்திகள்
பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 44.96 அடி
15-Apr-2026
பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 44.12 அடி
17-Apr-2026
பொள்ளாச்சி:பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 37.82 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 40 கனஅடி நீர்வரத்தும், 1,090 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஏப்ரல் 30 நிலவரப்படி, 63.25 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 125 கனஅடி நீர்வரத்தும், 374 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. உடுமலை திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஏப்ரல் 30 நிலவரப்படி, 32.17 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 750 கனஅடி நீர்வரத்தும், 921 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஏப்ரல் 30 நிலவரப்படி, 21 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்தும் இல்லை, வெளியேற்றமும் இல்லை. வானிலை பொள்ளாச்சி 36 / 24 மழை பெய்ய வாய்ப்பு. உடுமலை 37/ 25 வானம் தெளிவாக காணப்படும். //
15-Apr-2026
17-Apr-2026