உள்ளூர் செய்திகள்

இன்று மின் தடை இல்லை

கோவை;தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குறிச்சி துணை மின் நிலையம், ஜி.டி., பீடருக்கு உட்பட்ட, ரயில் நகர், லாயிட்ஸ் அவென்யூ, திருவாளர் நகர், ஜம் ஜம் நகர், உமர் நகர், பாரதி நகர், திருமறை நகர், வசந்தம் நகர், எம்.எஸ்.நகர் பகுதிகளில், இன்று மதியம், 2:00 முதல் மாலை, 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால், மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது; வழக்கம்போல், இப்பகுதிகளில் இன்று மின் வினியோகம் இருக்கும், என, குனியமுத்துார் செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ