பழைய பட்டை பணமாக மாற்றலாம்
திருமணம், காதுகுத்து என ஒவ்வொரு விழாக்களுக்கும் பார்த்து, பார்த்து எடுத்த பழைய பட்டுப்புடவைகள் பீரோவில் காத்துக்கிடக்கின்றன.உடுத்தவும் முடியவில்லை, துாக்கி வீசவும் மனமில்லை. நீங்கள் உபயோகிக்காத பழைய பட்டு புடவைகளை பணமாக மாற்றலாம். ஸ்ரீ சூர்யா பட்டு சென்டரில், பழைய பட்டு சேலைகள், மிக அதிக விலைக்கு எடுத்துக்கொள்வதுடன், உடனடியாக பணமும் வழங்கப்படுகிறது. சேலைகள் எவ்வளவு பழையதாக இருந்தாலும், கிழிந்ததாக இருந்தாலும் எடுத்துக் கொள்கின்றனர். பழைய பட்டு சேலைகள், பட்டு பாவாடைகள் மற்றும் வேட்டி ஜரிகைகளின் மதிப்பிற்கேற்ப, உடனடி பணம் வழங்கப்படுகிறது. பட்டுப்புடவையை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பினால் போதும். வாடிக்கையாளர் வீட்டிற்கு நேரிடையாக சென்று புடவைகள் வாங்கிக்கொள்ளப்படும்.இந்தியா முழுவதும் வீட்டில் இருந்தபடியே பழைய பட்டு சேலைகளை விற்பனை செய்யலாம். பழைய டிஷ்யூ பட்டு சேலைகளுக்குஎடைக்கு ஏற்ப, 15ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்குகின்றனர். இதே போல், பழைய வெள்ளி பொருட்களுக்கும், மார்க்கெட் நிலவரத்திற்கேற்ப உடனடி பணம் வழங்குகின்றனர். - ஸ்ரீ சூர்யா பட்டு சென்டர்: