மேலும் செய்திகள்
மருத்துவ தாவர நாற்றங்கால் பயிற்சி
05-Jan-2025
கோவை : கோவை வேளாண் பல்கலை, பயிர் நோயியல் துறை சார்பில், மாதம் தோறும் காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. வரும் 5ம் தேதி, காளான் வளர்ப்பு பயிற்சி காலை 10:00 மணி முதல் 5:00 மணி வரை நடக்கவுள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்க, வரிகள் உட்பட ரூ.590 கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 0422-6611336 / 6611226 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
05-Jan-2025