உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பார்வை ஒன்றே போதும் சிறப்பாக எப்போதும்

பார்வை ஒன்றே போதும் சிறப்பாக எப்போதும்

பல்வேறு காரணங்களால், இன்று பார்வையில் பலவிதமான சிக்கல்கள் நிலவுகின்றன. பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், சிறுவர்கள் பலரிடமும் பார்வை குறைபாடு உள்ளது. இப்படி, பார்வையில் குறைபாடு இருந்தாலும், அணிந்திருக்கும் கண்ணாடியில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், சரியான தீர்வை நிறைவாக செய்து தருகின்றனர், பெங்களூர் ஆப்டிக்கல்ஸ். கடந்த 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது.கண்ணில் புரை உட்பட பல்வேறு பிரச்னைகள் இருந்தால், அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். இதில், 50 ஆண்டு அனுபவம். பிரச்னைகளுக்கு ஏதுவாக, குறைந்தளவு கட்டணம் மட்டும் வசூலிக்கின்றனர். தவிர, அனைத்து வகையான கண் கண்ணாடிகளும், கூலிங் கிளாஸ்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.-பெங்களூர் ஆப்டிக்கல்ஸ், ஒப்பணக்காரவீதி, ராஜவீதி சந்திப்பு. பீளமேடு கிருஷ்ணம்மாள் கல்லுாரி அருகில். அலைபேசி: 98433 12423, 99945 39788.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை