15 ஆண்டுகளுக்கு மேலாக மக்களிடம் கிடைத்த நன்மதிப்பு
தீபாவளி நெருங்கி வரும் சமயத்தில், குட்டீஸ்களுக்கு பேரானந்தம். விதவிதமான பலகாரங்கள், பட்டாசு, புதுத்துணிகள் என, அன்றைக்கு களை கட்டும். எனக்கு என்னென்ன துணி வாங்க வேண்டும் என்று, ஒரு பட்டியலே போட்டு வைத்திருப்பார்கள் குட்டீஸ்கள். குட்டீஸ்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் என, ஏராளமான ரகங்களில் ஆடைகளை ஒரே இடத்தில் வாங்க வேண்டும் என்று பலரது விருப்பம்.அதற்கு, எங்களிடம் நீங்கள் விரும்பும் ஆடைகள் இருக்கின்றன என அழைக்கின்றனர், ஸ்ரீ ஹேமா சில்க்ஸ் நிறுவனத்தினர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர். புதிய ரகங்களில் சேலைகள், சுடிதார், பெண்கள் மற்றும் ஆண்கள், குழந்தைகளுக்கான ரெடிமேடு ஆடைகள் வாங்க சிறந்த இடமாக உள்ளது.அதுமட்டுமல்ல... நீங்கள் வாங்கப் போகும் ஆடைகளுக்கு, 15 சதவீதம் வரை தள்ளுபடி தருகின்றனர் என்பது குறிப்பிட்டு சொல்ல வேண்டும். குறைந்த விலையில், நிறைவான தரமான ஆடைகள், இவர்களின் மற்றுமொரு முகவரி.---ஸ்ரீ ஹேமா சில்க்ஸ், 471, திருச்சி ரோடு, அம்பாள் திரையரங்கு எதிரில், கோவை.அலைபேசி: 94877 21041, 94437 21041.