உள்ளூர் செய்திகள்

மக்கள் மனு 115

பேரூர்: தீத்திபாளையம் ஊராட்சியில், 14ம் தேதி சிறுவாணி மெயின் ரோட்டில் உள்ள லோட்டஸ் மஹாலில், கலெக்டர் பவன்குமார் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. நேற்று பேரூர் தாசில்தார் சுரேஷ் 115 மனுக்களை பெற்றார். 10ம் தேதி வரை, பொதுமக்கள் மனு அளிக்கலாம். மக்கள் தொடர்பு முகாமில் தீர்வு காணப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ