உள்ளூர் செய்திகள்

புகைப்பட கண்காட்சி

கோவை: சி.ஐ.டி.யூ. மாநில மாநாட்டை முன்னிட்டு, நவஇந்தியா எஸ்.என்.ஆர். கல்லுாரி அருகில், தனி அரங்கு அமைக்கப்பட்டு, 'வேர்களும் விழுதுகளும்' என்ற, வரலாற்று ஆவணக் கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியில் தொழிற்சங்க இயக்கத்தின் ஆரம்பகாலப் போராட்டங்கள், சாதனைகள் மற்றும் தலைவர்களின் தியாகங்கள் குறித்த அரிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ