உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவேகானந்தர் ஜெயந்தி மரக்கன்றுகள் நடவு

விவேகானந்தர் ஜெயந்தி மரக்கன்றுகள் நடவு

கருமத்தம்பட்டி,; சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை ஒட்டி, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவை ஒட்டி, கருமத்தம்பட்டி மண்டல் சேவா பாரதி, துளிர் அறக்கட்டளை, வேலவன் காவடி குழுவினர் சார்பில் கருமத்தம்பட்டியில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடந்தது.க.ராயர்பாளையம் செல்வ விநாயகர் கோவில் நிலத்தில், வேம்பு, புங்கன், நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகளை அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் நடவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி