மேலும் செய்திகள்
கி.கிரி கோட்ட அளவில் அஞ்சல் குறைதீர் கூட்டம்
25-Sep-2026
தேசிய அஞ்சல் வார விழா நாளை ஓட்ட நிகழ்ச்சி
14-Oct-2026
கோவை: காவலர் வீரவணக்க நாள் அஞ்சலி ஆண்டுதோறும் அக்.,21ல் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலர் தியாக துாணில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர்( பொறுப்பு) ரம்யா பாரதி மலர் வளையம் வைத்து, வீர வணக்க அஞ்சலி செலுத்தினார். ஓய்வு பெற்ற டி.ஜி.பி. கோவிந்த் மற்றும் டி.ஐ.ஜி. எஸ்.பி.,க்கள் , போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.க்கள் உட்பட 22 போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். ஆயுதப்படை காவலர்கள், வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு, குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.
25-Sep-2026
14-Oct-2026