மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
13-Oct-2026
குனியமுத்தூர்: குனியமுத்தூரிலுள்ள மின் வாரிய அலுவலகத்தில் நாளை (4ம் தேதி) மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நிகழ்ச்சி, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. கோவை மின்பகிர்மான வட்டம் (தெற்கு). மேற்பார்வை இன்ஜி., வைத்தீஸ்வரன், நுகர்வோரிடம் குறைகளை கேட்டறிகிறார். ஏற்பாடுகளை குனியமுத்தூர் செயற் பொறியாளர் சம்பத்குமார் செய்துள்ளார்.
13-Oct-2026