உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொன்னேரி, வெள்ளியம்பாளையத்தில் மின் தடை

பொன்னேரி, வெள்ளியம்பாளையத்தில் மின் தடை

காலை, 9:00 மணி முதல் மதியம். 2:00 மணி வரை

கோட்ட மங்கலம் துணை மின் நிலையம்

பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்ட மங்கலம், அய்யம்பாளையம் புதுார், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கார மடக்கு, குடிமங்கலம் ஒரு பகுதி. தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ