உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளைய (12ம் தேதி) மின் தடை

நாளைய (12ம் தேதி) மின் தடை

காலை, 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை

உடுமலை துணை மின் நிலையம்

உடுமலை நகரம், பழநி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலுார், கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கர் நகர், காந்தி நகர்–2, சிந்து நகர், ஸ்ரீ ராம் நகர், ஜீவா நகர், அரசு கல்லுாரி பகுதி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை. தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

நாளைய மின்தடை (13ம் தேதி)

காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை

சுல்தான்பேட்டை துணை மின் நிலையம்

சுல்தான்பேட்டை, காமநாயக்கன்பாளையம், வதம்பசேரி, நல்லூர்பாளையம், பச்சார்பாளையம், செஞ்சேரிபிரிவு, பூராண்டாம்பாளையம், தாசநாயக்கன்பாளையம், வாரப்பட்டி குளத்துப்பாளையம், கந்தம்பளையம். நல்லிகவுண்டன்பாளையம். தகவல் : ரவிசங்கர், செயற்பொறியாளர், சடையபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை