உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரீமியம் அத்திக்கடல் புதிய வாட்டர் டேங்க்

பிரீமியம் அத்திக்கடல் புதிய வாட்டர் டேங்க்

1979ம் ஆண்டு துவங்கப்பட்ட காவேரி குழும நிறுவனங்கள், தரமான பி.வி.சி., மற்றும் யு.பி.வி.சி., பைப்ஸ், எலக்ட்ரிக் பைப்ஸ், வாட்டர் டேங்குகள், சானிட்டரிவேர்ஸ் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. தரம் மற்றும் நியாயமான விலையை ஆதாரமாகக் கொண்டு, வீடு, வணிகம், தொழிற்துறைகளுக்கு பரந்த அளவில் சேவையளித்து வருகிறது. தற்போது புதிய பிரீமியம் 'அத்திக்கடல்' என்ற, நுாறு சதவீதம் பாதுகாப்பான பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட பிரீமியம் வாட்டர் டேங்குகளை அறிமுகம் செய்துள்ளது. 5 அடுக்கு கொண்ட டேங்குகள், யு.வி ஸ்டேபிளைஸ்டு, நுாறு சதவீதம் புட் கிரேட் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை கொண்டவை. இரண்டு லேயர் திரெடட் மூடி உள்ளது. 12 ஆண்டுகள் ரிப்ளேஸ்மென்ட் வாரண்டி வழங்கப்படுகிறது. 500, 750, ஆயிரம், 3 ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவுகளில் கிடைக்கிறது. வலிமையான, நீடித்த தன்மை உடைய டேங்குகள், எட்டு தனித்துவமான நிறங்களில் கிடைக்கிறது. நவீன வீடுகளுக்கும், வணிக இடங்களுக்கும் ஏற்ப பொருத்தமாக வடிவமைக்கப்பட்டுள்து. - காவேரி குரூப் ஆப் கம்பெனி, டி.வி.எஸ்., நகர், கவுண்டம்பாளையம். - 63826 74409, 97912 54738


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ