உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, பி.கே.டி., மெட்ரிக் பள்ளியில், நடப்பு கல்வியாண்டு, பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. விளையாட்டு, கலை, தனித்திறன் என, மாணவ, மாணவியர் தங்களது திறமையை வெளிக்காட்டினர். தொடர்ந்து, பரிசளிப்பு விழா நடந்தது.சக்தி தகவல் மேலாண்மைக் கல்லுாரி இயக்குனர் பாலுசாமி கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளித் தாளாளர், செயலாளர், மேலாண்மை இயக்குனர், ஆசிரியர்கள் பங்கேற்று, மாணவர்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை