உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பர்சுக்கு பாதுகாப்பு; தரமும் சிறப்பு; அழைக்கிறது பிராண்ட்ஸ்லைன்

பர்சுக்கு பாதுகாப்பு; தரமும் சிறப்பு; அழைக்கிறது பிராண்ட்ஸ்லைன்

கோவை : கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு டி.வி.சாமி ரோட்டில் அமைந்துள்ள, 'பிராண்ட்ஸ்லைன்' ரெடிமேட் ஷோரூமில், நவநாகரீக ஆடைகள் அணிவகுத்துள்ளன.இண்டியன் டெரைன், பெப் ஜீன்ஸ், ஸ்டாப், பிரஞ்ச் கலெக்சன், ஜாக் அண்ட் ஜோன்ஸ் பெர்ட்நைட், ஸ்போர்ட் பிட்ஸ், லைப், டர்ட்டிள், பார்க் அவென்யூ, ரேமண்ட்ஸ், டபிள்யூ, அருளியா, விஷ்புல், ஹெட், கின்னி அண்ட் கோனி என, அனைத்து முன்னணி நிறுவனங்களின் ஆடைகளும், இங்கு இடம்பெற்றுள்ளன.இந்த தீபாவளிக்கு, பெண்களுக்கான ஆடைகள் ரூ.999க்கு வாங்கும் போது, ரூ.1 க்கு டி-சர்ட், ஆண்களுக்கான ஆடைகள், ரூ1,999 க்கு வாங்கும் போது, ரூ.1 க்கு டி-சர்ட் வழங்கப்படுகிறது. இதுதவிர, ரூ.2,000 க்கு ஆடைகள் வாங்கும் போது, ரூ.150 க்கு பரிசுக்கூப்பன், ரூ.4,999 க்கு ஆடைகள் வாங்கினால், 10 சதவீத தள்ளுபடி அல்லது ரூ.2,000 மதிப்பிலான ரேமண்ட் பெட்ஷீட் ரூ.300க்கு வழங்கப்படுகிறது.டி-சர்ட்கள், ஆண்களுக்கு, ரூ.199 முதல், ரூ.700 வரையிலும், பெண்களுக்கு ரூ.199 முதல், ரூ.499 வரையிலும், குழந்தைகளுக்கு ரூ.179 முதல், ரூ.499 வரையிலும் ஆடைகள் உள்ளன.ஜான் மில்லர் ஜீன்ஸ் ஒன்றின் விலை ரூ.1,348, தீபாவளி சலுகையாக இரண்டு வாங்கினால், ரூ.999 வழங்கப்படுகிறது. இதுதவிர, ஆண்களுக்கான குர்தாக்களும் சலுகை விலையில் கிடைக்கிறது.பிராண்ட்ஸ்லைனில் தீபாவளிக்கு ஆடை வாங்கினால், பர்சுக்கும் பாதுகாப்பு; தரமும் சிறப்பு என்கின்றனர் இந்நிறுவனத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை