உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டா கேட்டு போராட்டம்

பட்டா கேட்டு போராட்டம்

கோவை:மா.கம்யூ., மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், பட்டா பயனாளிகளுக்கான இடத்தை உறுதிப்படுத்தக்கோரி காத்திருப்பு போராட்டம், இருகூர் மைதானத்தில் நடந்தது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். சூலுார் தாசில்தாருடன் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில், 20 நாட்களுக்குள், 294 பயனாளிகளுக்கும் அவர்களுக்குரிய இடத்தை தருவதாக உறுதியளித்து, எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ