உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் அருகே மாட்டுக்கறி பிரியாணி கடை; பொதுமக்கள் ஆவேச மறியல்!

கோவில் அருகே மாட்டுக்கறி பிரியாணி கடை; பொதுமக்கள் ஆவேச மறியல்!

கோவை: கோவை உடையாம்பாளையத்தில், கோவில் அருகே மாட்டுக்கறி பிரியாணி கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊர் மக்கள் ஆவேச மறியலில் ஈடுபட்டனர்.கோவை உடையாம்பாளையத்தில் மாரியம்மன் கோவில், வீரமாச்சியம்மன் கோவில் மற்றும் கருப்பராயன் கோவில் உள்ளது. வீரமாச்சியம்மன் கோவில் முன்பு, சில நாட்களுக்கு முன்னர் தள்ளு வண்டியில் ஒருவர் மாட்டுக்கறி பிரியாணிக் கடை போட்டிருந்தார். இதற்கு ஊர் மக்கள் சார்பில் உள்ளூர் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tlla66pn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'தங்கள் ஊரில், கோவில், பள்ளி அமைந்துள்ள பொது இடத்தில் மாட்டுக்கறி பிரியாணிக்கடை போடக்கூடாது; இது ஊர் கட்டுப்பாடு என்றும், கடையை தள்ளி அமைத்துக்கொள்ளும்படியும்' ஊர் பிரமுகர்கள் வலியுறுத்தினர்.இவ்வாறு வலியுறுத்திய பா.ஜ., நிர்வாகி சுப்பிரமணி என்பவருக்கும், மாட்டுக்கறி பிரியாணி கடை போட்டிருந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.கடை உரிமையாளர் கடையை வேறு இடத்திற்கு மாற்ற ஒப்புக் கொண்ட நிலையில், அவரது மனைவி ஆயிஷா, 'கடையை மாற்ற முடியாது' எனக்கூறினார். பா.ஜ., நிர்வாகி சுப்பிரமணி பேசியதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதே இடத்தில் கடை அமைக்க அனுமதி வேண்டும் என்றும், பாதுகாப்பு வேண்டும் என்றும், மாட்டுக்கறி பிரியாணிக்கடை நடத்திய பெண், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.விசாரித்த போலீசார், மாட்டுக்கறி பிரியாணி விற்பனையை தடுத்ததாக சுப்ரமணி மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது, 351(2), 126(2), 192, 196 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவல் பரவியதும், ஊர் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.இன்று மாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடையாம்பாளையம் மக்கள், கோவில் அருகே சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், மாட்டுக்கறி பிரியாணி கடை போட அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியும், தீர்மானம் நிறைவேற்றினர்.இதற்கிடையே, மறியலில் ஈடுபட்டுள்ள ஊர் மக்களுடன் போலீசார் பேச்சு நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

P.Sekaran
ஜன 10, 2025 16:44

திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்தால் முஸ்லீம் மக்கள் மெஜாரிட்டியாகி விடுவார்கள். இப்பொழுது முதல்வர் மகன் கிறிஸ்துவர் இவரும் காலத்திற்கு ஏற்ப மதம் மாறி விடுவார். தமிழ்நாடு முஸ்லீம் நாடாகிவிடும்


arasiyal kelvi tv
ஜன 10, 2025 09:28

நம் நாட்டில் இருந்து ஆளும் பிஜேபி ஆட்சியில் அயல் நாட்டிற்கு மாட்டிறச்சி ஏற்றுமதி நடக்கவில்லை என்று உறுதிப்பட கூறமுடியுமா


veera
ஜன 10, 2025 10:34

கோவில் அருகில் இருந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறதா அறிவாளி....தலைப்பை படித்து கருத்து போடு


dhamodharan r
ஜன 10, 2025 07:26

தங்கள் ஊரில், கோவில், பள்ளி அமைந்துள்ள இடத்திற்கு அருகில்- டாஸ்மாக் கடை TASMAC 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது - இதனை அகற்றவும் மக்கள் சேர்ந்து போராட வேண்டும் - பிஜேபி கட்சியும் டாஸ்மாக் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Siva Balan
ஜன 10, 2025 07:08

தமிழ்நாடு முஸ்லிம்களுக்கு சொந்தமாகிவிட்டது. இங்கு தமிழ் அகதிகளுக்கு என்ன வேலை.


Amar Akbar Antony
ஜன 10, 2025 06:30

உடையாம்பாளையம் மக்களுக்கு பாராட்டுக்கள் உங்கள் ஒற்றுமை உடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் ஊடே விஷத்தை தடவி கொடுக்கும் இம்மாதிரி வியாபாரிகளுக்கு மற்றவர்கள் பாடம் கற்பித்துக் கொடுக்கவும் எனக்கு தெரிந்து இந்த பகுதி கணபதி ஏரியாவாக இருக்குமென்று நினைக்கிறேன் அப்படியானால் கண்டிப்பாக அப்பகுதி மக்கள் ஒற்றுமை குலைய விடமாட்டார்கள் இப்படித்தான் இவர்கள் மானங்கெட்ட சில மனிதர்களுக்கு பிரியாணி அதுவும் மாட்டு பிரியானி என்றால் விலை குறைவு என்று கேள்விப் பட்டிருக்கிறேன் ஆதை வைத்து ஓரிருவர் உள்ளே வருவர் பின்னர் பத்து இருபது பேர் பின்னர் நூறு ஆயிரம் என்று அந்த பகுதியையே வியாபித்து விடுவர் நாம் இருக்க இடம் கொடுத்து பின்னர் நம்மை இறக்க அவர்கள் வைத்துவிடுவர் இதுதான் இதுவரை உள்ள வரலாறு எனவே முளையிலேயே கில்லி விடவும் பின்னர் மற்றொரு கரும்புக்கடை ஆகிவிடும் இது எச்சரிகை


Ganapathy
ஜன 10, 2025 02:38

மொத்த தமிழகத்தையும் முஸ்லிம் மாநிலமாக்க இந்த ஸைகோவின் ஆட்சியில் மட்டும்தான் முடியும்.


raja
ஜன 10, 2025 02:19

ஆயிஷா புரிந்திருக்கும் தமிழா கேடுகெட்ட இழி பிறவி ஒன்கொள் திருட்டு திராவிடன் க்கு பிச்சை போடும் தொப்புள் கொடி உறவு என்று... புற கொள்ளை கூட்டத்துக்கு எதிராக தமிழ் இந்துக்கள் ஒன்றிணைந்து விட்டார்கள் என்பதை படிக்கும் போது சந்தோசமாக இருக்கிறது...


தாமரை மலர்கிறது
ஜன 10, 2025 00:41

குஜராத் போன்று ஊர் எல்லையில் மட்டுமே மாமிச கடைகளை அனுமதிக்க வேண்டும். மாட்டு பிரியாணி தமிழகத்தில் முதலில் தடைசெய்யப்படவேண்டும்.


arasiyal kelvi tv
ஜன 10, 2025 09:44

வெறிகொண்டு அலையாதீர்கள்


ameen
ஜன 10, 2025 14:49

என்ன கூப்பாடு போட்டாலும் தாமரை மலறாது


பெரிய ராசு
ஜன 09, 2025 22:03

கடையை அடித்து நொறுக்கவும் ...அடி உதவுவது போல அண்ணன்தம்பி உதவாது இல்லை


arasiyal kelvi tv
ஜன 10, 2025 09:34

நிச்சயம் உனக்கு ஒருநாள் இதுபோன்ற துயர சம்பவம் நடக்கும் அப்போது என்னை போன்ற பலர் நீ இப்போது போட்ட வாசகத்தை உனக்கு நினைவு படுத்துவோம்


பெரிய ராசு
ஜன 10, 2025 16:36

நான் ஒரு இந்து பிராமணன் பிறப்பால் உன்னைமாதிரி சோத்துக்கு மதம்மாறின கும்பல் இல்லை என் உண்மை பெயர் அம்பி பெரியராசு ,உன்னால் உன் பெயரை போடடமுடியுமா , கோவில் அருகில் வந்து மாமிசக்கடை போட்டால் கைகள் பூக்கள் பறிக்குமடட மூர்க்கனே ...நங்கள் எழுதல் நாடு தாங்காது ..கொடியவனே


Mohan
ஜன 09, 2025 21:52

கலைஞர் கருணாநிதி எதையும் இலை மறைவு, காய் மறைவாக செய்வார். அவர் இருந்தபோது அமைதி மார்க்கத்தினர் அவருக்கு அடங்கி இருந்தனர். அவரை மீறி எதுவும் செய்ததில்லை. போதாக்குறைக்கு எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் இருந்தனர். ஆகவே அமைதி மார்க்கத்தினர் எல்லை மீற பயந்தனர். விடியல் ஆட்சியில் தடி எடுத்தவன் தண்டல்காரன் ஆகியுள்ளான். விடியாத ஆட்சியில் அமைதி மார்க்கத்தவர் ஸ்டாலினுக்கு சுத்தமாக பயப்படுவது இல்லை. பிச்சை ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தூ ஆட்சி நடத்துகிறீர்கள் என்று அவர்கள் சொன்னால் கண்டு கொள்வது இல்லை. இதைவிட மானக்கேடு தமிழனுக்கு என்ன உள்ளது??? தமிழர்கள் வெட்கமின்றி இவர்களையே திரும்பத்திரும்ப ஆட்சியில் அமர்த்துவது தொடர்ந்தால் தமிழ் நாட்டை ஆண்டவனால் கூட காக்க முடியாது. தமிழும் தமிழனும் அழிவான். தமிழர்கள் லூலூ முதலாளிகளின் அடிமைகள் ஆகிவிடுவர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை