உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மொண்டிபாளையம் கோவிலில் நாளை புரட்டாசி திருவிழா

மொண்டிபாளையம் கோவிலில் நாளை புரட்டாசி திருவிழா

அன்னுார் : மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் நாளை புரட்டாசி திருவிழா நடக்கிறது.மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படும் மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஆறு சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை