உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மழையும் தூறும் வெயிலும் வறுக்கும்

 மழையும் தூறும் வெயிலும் வறுக்கும்

கோவை: கோவை மாவட்டத்தில் வரும் 12ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில், சில இடங்களில் லேசான மழையும், மற்ற பகுதிகளில் லேசான தூறல் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரியாக இருக்கும் என, வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !