உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொண்டாமுத்துார் வட்டாரத்தில் மழை!

தொண்டாமுத்துார் வட்டாரத்தில் மழை!

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டார பகுதியில், நேற்று பகல் சுமார், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.தொண்டாமுத்தூர், ஓணாப்பாளையம், வேடபட்டி, வடவள்ளி, மருதமலை பகுதிகளில், ஒரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. மாலையிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

skv srinivasankrishnaveni
அக் 07, 2024 08:40

ஆமாம் ஆமாம் நல்லாவே மழைகொட்டியது சித்த சூடும் தணிஞ்சுது இரவும் நல்லமழை பெய்ததால் அப்படின்னு இருக்கு கடந்த ஒருமாதமா அவ்ளோ dryvether தாங்கவே முடியல நேற்று இரவு நிம்மதியாக உறங்கமுடிஞ்சுது தேங்க்ஸ் varunadhevare


சமீபத்திய செய்தி