மேலும் செய்திகள்
வடக்கு மாரியம்மன் கோவில் திருவிழா
27-Mar-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சீதாராம ஆஞ்சநேய சுவாமி தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மிருத்திகா பிருந்தாவனத்தில், ராமநவமி ரதோற்சவ விழா, நாளை 30ம் தேதி மஹாகணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. வரும், ஏப்., 9ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.வரும், ஏப்., 3ம் தேதி முதல், 5ம் தேதி வரை சீதா ராமச்சந்திர மூர்த்திகள் பல்வேறு வானங்களில், திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.5ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 6ம் தேதி திருத்தேர் திருவீதி நடக்கிறது. 7ம் தேதி புஷ்பபல்லக்கு திருவீதி உலா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
27-Mar-2025