உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரெனால்ட் டஸ்டர் வாகனம் அறிமுகம்

 ரெனால்ட் டஸ்டர் வாகனம் அறிமுகம்

கோவை:கோயம்புத்துார் ஆனமலைஸ் ரெனால்ட் ஷோரூமில் புதிய 'ரெனால்ட் டஸ்டர்' வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளர் வர பிரசாத், துணைப்பொது மேலாளர் சுசித்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக புதிய வாகனத்தை அறிமுகம் செய்துவைத்தனர். ஆனமலைஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில் ஆறுமுகம் மற்றும் துணைத் தலைவர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி