உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்

 ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்

கோவை: பிரகதி மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் ரோபோடிக் முறையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில், ரோபாட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மூட்டு வலியால் சிரமப்படுபவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.அறுவை சிகிச்சை கட்டணத்தில், 50 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்த சிறப்பு அறுவை சிகிச்சை முகாம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை