மேலும் செய்திகள்
ரூ.45 லட்சம் நகைகள் கொள்ளையடித்தவர் கைது
15-Sep-2025
கோவை; காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள, கசானா ஜூவல்லரியில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தணிக்கை நடத்தப்படும். கடந்த, 30 மற்றும் 1ம் தேதி நகைகள் குறித்த தணிக்கை நடத்தப்பட்டது. ரூ.3.30 லட்சம் மதிப்பிலான 30 கிராம் நெக்லஸ் மாயமாகியிருப்பது தெரிந்தது. கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. கடை ஊழியர் அபிஷேக்குமார், 26, நகையை திருடியது தெரிந்தது. அவர் மீது காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
15-Sep-2025